இன்னும் 4 நாள் தான்... மார்ச் 20 இல் தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்...

தமிழ்நாடு, புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச் 20ஆம் தேதி தொடங்குகிறது

Mar 16, 2024 - 17:08
0 259
இன்னும் 4 நாள் தான்...   மார்ச் 20 இல் தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்...

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச் 20ஆம் தேதி தொடங்குகிறது.

39 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டிற்கும், 1 நாடாளுமன்றத் தொகுதியை கொண்ட புதுச்சேரிக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

தமிழ்நாடு, புதுச்சேரியில் தேர்தல் அட்டவணை :-

மார்ச் 20 : வேட்புமனு தாக்கல் தொடக்கம்

மார்ச் 27 : வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்

மார்ச் 28 : வேட்பு மனுக்கள் பரிசீலனை

மார்ச் 30 : வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்

ஏப்ரல் 19 : தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு

ஜூன் 4 : வாக்கு எண்ணிக்கை

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User