”இது பாயும் புலி இல்ல பறக்கும் புலி” .....வைரலாகும் புலியின் லாங் ஜம்ப்..

இணையத்தில் மின்னல் வேகத்தில் பரவும் காட்சி

Mar 26, 2024 - 11:29
0 256
”இது பாயும் புலி இல்ல பறக்கும் புலி” .....வைரலாகும் புலியின் லாங் ஜம்ப்..

புலி ஒன்று நதிக்கரையை லாங் ஜம்ப் அடித்து தாண்டும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, புகைப்பட கலைஞரான ஹர்சல் மல்வான்கர், மகாராஷ்டிரா மாநிலம் தடோபா தேசிய பூங்காவில் இந்த காட்சிகளை பதிவுசெய்தார். அதைத் தொடர்ந்து, இந்திய ரயில்வே துறை அதிகாரியான அனந்த் ரூபனாகுடி இதனை பகிர்ந்த நிலையில், காட்டுத்தீ போல இந்த காட்சிகள் பரவி வருகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User