முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற பேச்சு குறித்து உங்கள் கருத்து..?

முதலமைச்சர் விஜயின் சட்டமன்ற பதிலுரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவாளர்கள் அவரது பேச்சை பாராட்டி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் அது அரசியல் தாக்குதல்கள் நிறைந்ததாக விமர்சித்து வருகின்றன. இதனால் அவையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பும் செய்தனர்.

Jun 23, 2026 - 08:20
0 189

எதிர்க்கட்சிக்கு சரியான பதிலடி
33%
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை
17%
ஷூட்டிங் பார்த்தது போல் இருந்தது
33%
ஏமாற்றமளிக்கிறது
17%
Total Votes: 6

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User