"பிரதமர் நாற்காலியில் அமர ஒரு தகுதி வேண்டும்; அந்த தகுதி உள்ள ஒரே நபர் ........." - அண்ணாமலை
Annamalai, NarendraModi, Primeminister,Candidate,Election2024,ParliamentElection,BJP, PMModi
"தாய்ப்பசு மேய்ச்சலுக்குச் சென்று மாலை திரும்பும்போது அதனை எதிர்பார்த்துக் கன்று காத்திருப்பது போல் பாஜக இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் காத்துள்ளது", என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
மேலும், 2019 போல இந்த முறையும் தேர்தல் அறிவிப்பு வந்தால் ஏப்ரல் 2-
தொடர்ந்து பேசுகையில், "183
பின்னர் பேசுகையில், "ஒரு ஒட்டகத்தால் எவ்வளவு சுமையைத் தாங்க முடியும், அதன் முதுகில் முழு சுமைகளையும் வைத்த பிறகு கடைசியாக ஒரு குச்சியை வைத்தால் கூட முதுகு உடைந்துவிடும். அதேபோல், ஊழல், குடும்ப, சாதி, அடாவடி அரசியல் தமிழக மக்கள் மீது சுமையாக ஏற்றப்பட்டுள்ளது", என்று விமர்சித்தார். "இந்தியாவில் ஒரே பிரதமர் வேட்பாளர் மோடிதான். பிரதமர் நாற்காலியில் அமர ஒரு தகுதி வேண்டும். அர்ப்பணிப்பு வேண்டும். அதில் அமர தகுதி உள்ள ஒரே நபர் மோடிதான். ராமர் சிலை
தொடர்ந்து பேசுகையில், ஆட்சி முறையாக நடந்தால் மக்கள் கவர்ச்சிகர தேர்தல் அறிவிப்பை எதிர்பார்க்க மாட்டார்கள் என்பது பாஜக ஆட்சி மூலம் தெரியவந்துள்ளது. சோற்றினை ஆக்க பொறுத்தோர்... அது ஆறும் வரையும் பொறுக்க வேண்டும். "எனவே இதுவரை உழைத்த உழைப்பை இரட்டிப்பு செய்ய வேண்டும். பல தலைவர்கள் உயிரைக் கொடுத்து உருவான கட்சி பாஜக. உங்கள் தொழில், குடும்ப நிகழ்ச்சிகளை அடுத்த 75
மேலும், தமிழக மக்கள் இடையே
இதையும் படிக்க | ரோந்து காவலர்களுக்காக பிரத்யேகமாக வழங்கப்பட்ட இருசக்கர வாகனம்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
1
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)