பாஜக கூட்டணியின் தொகுதி விவரங்கள் வெளியீடு... 23 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டி...

Mar 21, 2024 - 22:16
0 234
பாஜக கூட்டணியின் தொகுதி விவரங்கள் வெளியீடு... 23 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டி...

தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். 

பாஜக   :

1. திருவள்ளூர் 
2. வடசென்னை 
3. தென்சென்னை 
4. மத்திய சென்னை 
5. கிருஷ்ணகிரி
6. திருவண்ணாமலை 
7. நாமக்கல் 
8. திருப்பூர்
9. நீலகிரி
10. கோயம்புத்தூர்
11. பொள்ளாச்சி
12. கரூர்
13. சிதம்பரம்
14. நாகப்பட்டினம்
15. தஞ்சாவூர்
16. மதுரை
17. விருதுநகர்
18. திருநெல்வேலி
19. கன்னியாகுமரி

பாமக ( மாம்பழம்) : 

1. காஞ்சிபுரம் 
2. அரக்கோணம்
3. தருமபுரி
4. ஆரணி
5. விழுப்புரம்
6. கள்ளக்குறிச்சி
7. சேலம்
8. திண்டுக்கல்
9. மயிலாடுதுறை
10. கடலூர்

அமமுக :

1. திருச்சி (குக்கர்)
2. தேனி (குக்கர்)

தமாகா :

1. ஈரோடு (சைக்கிள்)
2. ஸ்ரீபெரும்புதூர் (சைக்கிள்)
3. தூத்துக்குடி (சைக்கிள்)

அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு (ஓபிஎஸ்) :

1.ராமநாதபுரம் (தனிச் சின்னம்)

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் :

1. தென்காசி (தாமரை)

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் :

1. சிவகங்கை (தாமரை)

புதிய நீதிக் கட்சி :

1. வேலூர் (தாமரை)

இந்திய ஜனநாயக கட்சி :

1. பெரம்பலூர் (தாமரை)

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User