சற்றே குறைந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.80 சரிவு, வெள்ளி விலை மாற்றமில்லை

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் நிலையில், தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. 

Feb 26, 2026 - 04:29
0 284
சற்றே குறைந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.80 சரிவு, வெள்ளி விலை மாற்றமில்லை
தங்கம் சவரனுக்கு ரூ.80 சரிவு

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் விலையேற்றதால் தங்கம் சவரனு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.  

நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,440 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,930 விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று வெள்ளியும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.295 விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,19,360-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியை பொறுத்த வரை விலை மாற்றமில்லாமல் கிராம் ரூ.295-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User