பாஜகவின் வங்கிக் கணக்கை முடக்க வேண்டும்- அமைச்சர் மனோ தங்கராஜ்

பாஜகவின் வங்கிக் கணக்கை தேர்தல் ஆணையம் உடனடியாக முடக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

Mar 06, 2024 - 14:26
Updated: 2 years ago
0 143
பாஜகவின் வங்கிக் கணக்கை முடக்க வேண்டும்- அமைச்சர் மனோ தங்கராஜ்

பாஜகவின் வங்கிக் கணக்கை தேர்தல் ஆணையம் உடனடியாக முடக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

கன்னியாகுமரியில் 1.59 கோடி செலவில் செய்யவிருக்கு சாலைப் பணிகளை தொடங்கிவைத்தார் அமைச்சர் மனோ தங்கராஜ். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பாஜகவின் வங்கிக் கணக்கை தேர்தல் ஆணையம் உடனடியாக முடக்க வேண்டும். பாஜக அரசியலமைச் சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது. இதை உச்சநீதிமன்றமே கூறியுள்ளது.

போதைப் பொருள் விற்பனையில் இந்தியா ஒரு வியாபார இடமாக மாற்றிக் கொண்டார்கள். அதானி துறைமுகத்தில் தான் அதிக அளவு போதைப் பொருள் கிடைத்துள்ளது. தமிழ்நாடு அரசு எந்த சமரசமும் இன்றி போதைப் பொருள் விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User